மற்றும் கணினிகள் உட்பட 60 மில்லியன் ரூபா மதிப்புள்ள மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மின்னணு உபகரணங்களை இலங்கைக்கு கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் இலங்கை சுங்கத்துறையினரால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
துபாயிலிருந்து வந்த அவிசாவெல்லாவைச் சேர்ந்த 22 வயதான தொழிலதிபர் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே மின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மேக்புக்குகள் உள்ளிட்ட 60 மில்லியன் பெறுமதியுள்ள மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த உபகரணங்கள் அரச சொத்துடமையாக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத மின் உபகரணங்கள் கட்டுநாயக்கவில் பறிமுதல் மற்றும் கணினிகள் உட்பட 60 மில்லியன் ரூபா மதிப்புள்ள மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக மின்னணு உபகரணங்களை இலங்கைக்கு கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் இலங்கை சுங்கத்துறையினரால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துபாயிலிருந்து வந்த அவிசாவெல்லாவைச் சேர்ந்த 22 வயதான தொழிலதிபர் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே மின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மேக்புக்குகள் உள்ளிட்ட 60 மில்லியன் பெறுமதியுள்ள மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த உபகரணங்கள் அரச சொத்துடமையாக்கப்பட்டுள்ளன.