• May 21 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்..! samugammedia

Chithra / Nov 7th 2023, 12:53 pm
image

Advertisement

 

உலக சந்தையில் தங்கத்தின் விலை   ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 649,547 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம். samugammedia  உலக சந்தையில் தங்கத்தின் விலை   ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது.இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 649,547 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement