நவீன கையடக்க தொலைபேசிகளில் அதிகம் Uninstall செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் இன்ஸ்டாகிராம் (Instagram) முன்னிலை வகுத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
அத்துடன், உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு டிலிட் (Delete) செய்வது என இணையத்தில் தேடியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன் Instagram ஐத் தொடர்ந்து Snapchat மற்றும் X ஆகியவை முறையே 128,500 மற்றும் 123,000 Uninstall செய்யப்பட்டுள்ளது.
Teligram, Facebook , Tiktok, Youtube , WhatsApp, மற்றும் WeChat ஆகிய செயலிகளும் குறித்த பத்து இடங்களுக்குள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகம் Uninstall செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் இன்ஸ்டாகிராம்.samugammedia நவீன கையடக்க தொலைபேசிகளில் அதிகம் Uninstall செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் இன்ஸ்டாகிராம் (Instagram) முன்னிலை வகுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.அத்துடன், உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு டிலிட் (Delete) செய்வது என இணையத்தில் தேடியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.அத்துடன் Instagram ஐத் தொடர்ந்து Snapchat மற்றும் X ஆகியவை முறையே 128,500 மற்றும் 123,000 Uninstall செய்யப்பட்டுள்ளது. Teligram, Facebook , Tiktok, Youtube , WhatsApp, மற்றும் WeChat ஆகிய செயலிகளும் குறித்த பத்து இடங்களுக்குள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.