ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் இன்று 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், கம்சத்கா கடற்கரையில் 5 வெள்ளை டொல்பின்கள் கரையொதுங்கியிருந்தது.
உள்ளூர் மீனவர்கள் அவற்றை மீட்டு பாதுகாத்தனர். கடலில் அலைகள் சற்று உயர்ந்ததும், அவற்றை மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
இந்நிலையில், டொல்பின்களின் அசாதாரண நடத்தை பேரழிவுக்கான முன் எச்சரிக்கையா? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.
பேரழிவை முன்கூட்டியே உணர்த்திய டொல்பின்கள் ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் இன்று 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், கம்சத்கா கடற்கரையில் 5 வெள்ளை டொல்பின்கள் கரையொதுங்கியிருந்தது. உள்ளூர் மீனவர்கள் அவற்றை மீட்டு பாதுகாத்தனர். கடலில் அலைகள் சற்று உயர்ந்ததும், அவற்றை மீண்டும் கடலுக்குள் விட்டனர்.இந்நிலையில், டொல்பின்களின் அசாதாரண நடத்தை பேரழிவுக்கான முன் எச்சரிக்கையா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.