• Sep 20 2024

நாட்டில் சிகப்பு சீனி உற்பத்தி அதிகரிப்பு!

Tamil nila / Jan 6th 2023, 10:47 pm
image

Advertisement

உண்மையில் சீனி கொள்ளை சம்பவம் ஏற்பட்டுள்ளது நம் நாட்டில் சிகப்பு சீனி உற்பத்தி செய்ய படுகிறது அதனால் இறக்குமதி செய்ய முடியாது 


ஆனால், மெட்ரிக் தொன் 1200  சிகப்பு சீனி கொண்டு வரப்பட்டுள்ளது ஆனால் எங்களிடம் வெள்ளை சீனி கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டது


ஆனால் அனைத்து கொள்களின்களிலும் வெள்ளை சீனி என ஏமாற்றி வியாபாரிகள் இலாபத்தை பெரும் வகையில், சிகப்பு சீனி கொண்டு வரப்பட்டுள்ளது



50% காணப்படுகிறது சிகப்பு சீனியே இன்னமும் 15 கொள்கலன்கள் பரிசோதனை செய்ய உள்ளது 


மற்றும் மக்களிற்கும் கூற வேண்டிய விடயம் நாட்டை சிறப்பாக வழி நடத்த வேண்டும் நீதிகளை கடைபிடிக்க வேண்டும்.


சுங்கத்துறை அதிகாரிகளின் சிறப்பான நடவடிக்கையால் இக் கொள்ளை கண்டு பிடிக்க முடிந்தது 


அதே போல இவ்வாறான சம்பவங்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வகையில் பரிசு வழங்கப்படும். 


இவ்வாறான உதவிகள் மூலம் நாட்டில் நீதீயை நிலைநாட்ட முடியும் 


மற்றும் இச் சம்பவத்திற்கு ஒன்று தடை விதிக்கப்பட்டு உரியவர்களிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேபோல சரியான முறையில் இச் சீனியை விற்பனை செய்யவவோ அல்லது வேறு நடவடிக்கை குறித்து சுங்கத்துறையால் தீர்மானம்  எடுக்கப்படும் 


மற்றும் இத்தருணத்தில் இனைந்து கொண்ட ஊடகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டில் சிகப்பு சீனி உற்பத்தி அதிகரிப்பு உண்மையில் சீனி கொள்ளை சம்பவம் ஏற்பட்டுள்ளது நம் நாட்டில் சிகப்பு சீனி உற்பத்தி செய்ய படுகிறது அதனால் இறக்குமதி செய்ய முடியாது ஆனால், மெட்ரிக் தொன் 1200  சிகப்பு சீனி கொண்டு வரப்பட்டுள்ளது ஆனால் எங்களிடம் வெள்ளை சீனி கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டதுஆனால் அனைத்து கொள்களின்களிலும் வெள்ளை சீனி என ஏமாற்றி வியாபாரிகள் இலாபத்தை பெரும் வகையில், சிகப்பு சீனி கொண்டு வரப்பட்டுள்ளது50% காணப்படுகிறது சிகப்பு சீனியே இன்னமும் 15 கொள்கலன்கள் பரிசோதனை செய்ய உள்ளது மற்றும் மக்களிற்கும் கூற வேண்டிய விடயம் நாட்டை சிறப்பாக வழி நடத்த வேண்டும் நீதிகளை கடைபிடிக்க வேண்டும்.சுங்கத்துறை அதிகாரிகளின் சிறப்பான நடவடிக்கையால் இக் கொள்ளை கண்டு பிடிக்க முடிந்தது அதே போல இவ்வாறான சம்பவங்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வகையில் பரிசு வழங்கப்படும். இவ்வாறான உதவிகள் மூலம் நாட்டில் நீதீயை நிலைநாட்ட முடியும் மற்றும் இச் சம்பவத்திற்கு ஒன்று தடை விதிக்கப்பட்டு உரியவர்களிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேபோல சரியான முறையில் இச் சீனியை விற்பனை செய்யவவோ அல்லது வேறு நடவடிக்கை குறித்து சுங்கத்துறையால் தீர்மானம்  எடுக்கப்படும் மற்றும் இத்தருணத்தில் இனைந்து கொண்ட ஊடகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Advertisement

Advertisement