• May 10 2024

பிரிட்டனில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரிப்பு!

Tamil nila / Jan 6th 2023, 10:54 pm
image

Advertisement

பிரிட்டனில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.03 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், 1884-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை எனவும் கூறப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதேபோல் பிரான்ஸில் கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்ததாகவும், 1900-ம் ஆண்டு வானிலை அளவீடுகள் தொடங்கியதிலிருந்து இது அதிகபட்ச வெப்பநிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரிப்பு பிரிட்டனில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.03 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், 1884-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை எனவும் கூறப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல் பிரான்ஸில் கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்ததாகவும், 1900-ம் ஆண்டு வானிலை அளவீடுகள் தொடங்கியதிலிருந்து இது அதிகபட்ச வெப்பநிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement