• Dec 04 2024

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Jan 10th 2024, 12:25 pm
image

இலங்கையில் கடந்த ஆண்டில்  1,550 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் 173 பேர் பாடசாலை மாணவர்கள் எனவும் தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிக நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிக நோயாளர்கள் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் பதிவாகியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளைக் கருத்தில் கொண்டு, தொழுநோய் தொற்றுகளைக் கண்டறிவதற்கான தேசிய அளவிலான திட்டம் பாடசாலை மட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. வெளியான அறிவிப்பு.samugammedia இலங்கையில் கடந்த ஆண்டில்  1,550 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் 173 பேர் பாடசாலை மாணவர்கள் எனவும் தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.மேலும், அதிக நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிக நோயாளர்கள் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் பதிவாகியுள்ளனர்.பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளைக் கருத்தில் கொண்டு, தொழுநோய் தொற்றுகளைக் கண்டறிவதற்கான தேசிய அளவிலான திட்டம் பாடசாலை மட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement