• May 22 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பகீர் தகவல்..! samugammedia

Chithra / Jul 9th 2023, 12:53 pm
image

Advertisement

தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, 22 கறட் தங்கம் ஒரு பவுண் 150,800 ரூபாவாக பதிவாகியதுடன் 24 கறட் தங்கம் ஒரு பவுண் 163,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பகீர் தகவல். samugammedia தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.அதன்படி, 22 கறட் தங்கம் ஒரு பவுண் 150,800 ரூபாவாக பதிவாகியதுடன் 24 கறட் தங்கம் ஒரு பவுண் 163,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement