• May 17 2024

உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்.! samugammedia

Chithra / Jun 27th 2023, 9:43 am
image

Advertisement

2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன. 

குறித்த பாடங்களின் செயன்முறை பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல். samugammedia 2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன. குறித்த பாடங்களின் செயன்முறை பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement