• May 19 2024

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டமூலம்! samugammedia

Tamil nila / Sep 7th 2023, 8:12 pm
image

Advertisement

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இதற்கமைய குறித்த  சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தம் சட்டமூலமும் இன்று (07) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி  நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டமூலம் samugammedia உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.இதற்கமைய குறித்த  சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.இதற்கமைய உள்நாட்டு இறைவரி சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதேவேளை, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தம் சட்டமூலமும் இன்று (07) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி  நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement