• May 02 2024

மஹரகமயில் கலால் உரிமம் வழங்குவதை இடைநிறுத்துமாறு பணிப்புரை! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 7:25 pm
image

Advertisement

மஹரகம பிரதேச செயலகப் பிரிவில் கலால் உரிமம் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.


மஹரகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் காரணமாக தினமும் வழங்கப்படும் கலால் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹரகமயில் கலால் உரிமம் வழங்குவதை இடைநிறுத்துமாறு பணிப்புரை SamugamMedia மஹரகம பிரதேச செயலகப் பிரிவில் கலால் உரிமம் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.மஹரகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் காரணமாக தினமும் வழங்கப்படும் கலால் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement