• Jul 27 2024

தீவிரமடையும் உக்ரைன்- ரஷ்யா போர்..!சிவனை தரிசிக்க அமர்நாத் செல்லும் இளம் பெண்..!samugammedia

Sharmi / Jul 18th 2023, 10:32 am
image

Advertisement

உக்ரைனை சேர்ந்த இளம் பெண் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'ரஷ்யாவின் தீவிர ராணுவ தாக்குதலை எனது நாடு எதிர்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும், சிவபெருமான் மீது கொண்டுள்ள பக்தியின் காரணமாக இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்து இந்தியா வந்தேன்.

பனிலிங்க வடிவில் சிவனை தரிசிக்க வந்த இந்த யாத்திரையின் போது மிகவும் இனிமையானவர்களை சந்திக்க சிவபெருமான் ஆசியால் வாய்ப்பு கிடைத்தது.

அவர்கள், தங்களது கூடாரங்கள், வீடுகள் மட்டுமின்றி இதயங்களையும் எனக்காக திறந்து வைத்தனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதி உதவிகளைச் செய்தனர். எனக்கு உணவு, சுகாதார வசதிகள் தந்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர் என்றார்.


தீவிரமடையும் உக்ரைன்- ரஷ்யா போர்.சிவனை தரிசிக்க அமர்நாத் செல்லும் இளம் பெண்.samugammedia உக்ரைனை சேர்ந்த இளம் பெண் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், 'ரஷ்யாவின் தீவிர ராணுவ தாக்குதலை எனது நாடு எதிர்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும், சிவபெருமான் மீது கொண்டுள்ள பக்தியின் காரணமாக இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்து இந்தியா வந்தேன்.பனிலிங்க வடிவில் சிவனை தரிசிக்க வந்த இந்த யாத்திரையின் போது மிகவும் இனிமையானவர்களை சந்திக்க சிவபெருமான் ஆசியால் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள், தங்களது கூடாரங்கள், வீடுகள் மட்டுமின்றி இதயங்களையும் எனக்காக திறந்து வைத்தனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதி உதவிகளைச் செய்தனர். எனக்கு உணவு, சுகாதார வசதிகள் தந்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement