• Nov 23 2024

தீவிரம் அடையும் போர் பதற்றம் : அணுவாயுத எச்சரிக்கை விடுப்பு!

Tamil nila / Jun 22nd 2024, 10:30 pm
image

ரஷ்யாவின் இறையாண்மை காப்பாற்ற கடைசி அந்திரமாக அணுவாயுததை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தனது உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களின் ஆயுதக் களஞ்சியத்தை ஒரு தடுப்பாக தற்காத்துக் கொள்வதாக அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி முக்கோணத்தை மூலோபாயத் தடுப்புக்கான உத்தரவாதமாக மேலும் மேம்படுத்தவும், உலகில் அதிகார சமநிலையைப் பாதுகாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று புடின் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் அணுசக்தி முக்கோணம் என்பது அதன் நிலம், கடல் மற்றும் வான்வழி ஏவக்கூடிய அணு ஏவுகணைகளைக் குறிப்பதாகும். 

தீவிரம் அடையும் போர் பதற்றம் : அணுவாயுத எச்சரிக்கை விடுப்பு ரஷ்யாவின் இறையாண்மை காப்பாற்ற கடைசி அந்திரமாக அணுவாயுததை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.ரஷ்யா தனது உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களின் ஆயுதக் களஞ்சியத்தை ஒரு தடுப்பாக தற்காத்துக் கொள்வதாக அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.அணுசக்தி முக்கோணத்தை மூலோபாயத் தடுப்புக்கான உத்தரவாதமாக மேலும் மேம்படுத்தவும், உலகில் அதிகார சமநிலையைப் பாதுகாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று புடின் கூறியுள்ளார்.ரஷ்யாவின் அணுசக்தி முக்கோணம் என்பது அதன் நிலம், கடல் மற்றும் வான்வழி ஏவக்கூடிய அணு ஏவுகணைகளைக் குறிப்பதாகும். 

Advertisement

Advertisement

Advertisement