• Dec 14 2024

சர்வதேச கடற் பசு பாதுகாப்பு மையம்: 15 கோடி செலவில் நிர்மாணிக்க திட்டம்!

Tamil nila / Nov 9th 2024, 8:38 am
image

இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூபாய் 15 கோடி செலவில் சர்வதேச கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது.

முழுமையாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதியளவு பொது மக்களை அனுமதிக்கும் பகுதி, யாருக்கும் அனுமதி இல்லாத பகுதி என மூன்று பகுதிகளாக இம் மையம் அமைக்கப்படுகிறது.

கடல் பசு வடிவில் அமைக்கப்படவுள்ள இம் மையத்தில் அருங்காட்சியகம், பூங்கா, உணவகம், திறந்தவெளி அரங்கம், குடிநீர் வசதி ஆகியவை இடம்பெறவுள்ளன.

448 சதுர கிலோமீட்டர் பரப்பனவில் இம் மையம் நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சர்வதேச கடற் பசு பாதுகாப்பு மையம்: 15 கோடி செலவில் நிர்மாணிக்க திட்டம் இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூபாய் 15 கோடி செலவில் சர்வதேச கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது.முழுமையாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதியளவு பொது மக்களை அனுமதிக்கும் பகுதி, யாருக்கும் அனுமதி இல்லாத பகுதி என மூன்று பகுதிகளாக இம் மையம் அமைக்கப்படுகிறது.கடல் பசு வடிவில் அமைக்கப்படவுள்ள இம் மையத்தில் அருங்காட்சியகம், பூங்கா, உணவகம், திறந்தவெளி அரங்கம், குடிநீர் வசதி ஆகியவை இடம்பெறவுள்ளன.448 சதுர கிலோமீட்டர் பரப்பனவில் இம் மையம் நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement