• Nov 13 2024

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Sharmi / Nov 9th 2024, 8:46 am
image

கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இன்றையதினம்(9)  மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டங்களுக்கு மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு, சுவர் இடிந்து விழும், பாறை சரிவு, மண் சரிவு மற்றும் நிலம் சரிவு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு. கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இன்றையதினம்(9)  மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இம்மாவட்டங்களுக்கு மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு, சுவர் இடிந்து விழும், பாறை சரிவு, மண் சரிவு மற்றும் நிலம் சரிவு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement