• May 19 2024

புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்! மக்களுக்கு முக்கிய அறிவித்தலை வெளியிட்ட பொலிஸார் samugammedia

Chithra / Apr 4th 2023, 10:09 am
image

Advertisement

பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு நான்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை, செத்சிறிபாய, இரண்டாம் கட்ட கட்டிடத்தின் 13வது மாடியில் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இனிமேல் பின்வரும் புதிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

011 – 2887903

011 – 2887906

011 – 2887907

011 – 2887973


புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் மக்களுக்கு முக்கிய அறிவித்தலை வெளியிட்ட பொலிஸார் samugammedia பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு நான்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பத்தரமுல்லை, செத்சிறிபாய, இரண்டாம் கட்ட கட்டிடத்தின் 13வது மாடியில் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இனிமேல் பின்வரும் புதிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.011 – 2887903011 – 2887906011 – 2887907011 – 2887973

Advertisement

Advertisement

Advertisement