• May 02 2024

வெற்றிலை போடுவதால் நன்மையா? தீமையா?

Tamil nila / Apr 8th 2024, 10:39 pm
image

Advertisement

வெற்றிலை போடுவதால் நன்மை மற்றும் தீமை இரண்டும் உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்

வெற்றிலையில் உள்ள முக்கிய  வேதிப்பொருள் செரிமானத்தை மேம்படுத்தும்.

 வெற்றிலையை சாப்பிடுவது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும்.

 வெற்றிலையை  சூடேற்றி மூட்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.வெற்றிலை பற்களை  சுத்தம் செய்யும். 

 வெற்றிலையில் உள்ள 'அர்கோலைன்' என்ற வேதிப்பொருள் வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாயில் புற்றுநோயை ஏற்படுத்தும். வெற்றிலை போடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிக்கும்.

 பற்களை கறைபடுத்தும், ஈறுகளை பாதிக்கும், வாயில் புண்கள் ஏற்படுத்தும், பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

 வெற்றிலை போடுவதால் சில நன்மைகள் இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, வெற்றிலையை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

 

வெற்றிலை போடுவதால் நன்மையா தீமையா வெற்றிலை போடுவதால் நன்மை மற்றும் தீமை இரண்டும் உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்வெற்றிலையில் உள்ள முக்கிய  வேதிப்பொருள் செரிமானத்தை மேம்படுத்தும். வெற்றிலையை சாப்பிடுவது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும். வெற்றிலையை  சூடேற்றி மூட்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.வெற்றிலை பற்களை  சுத்தம் செய்யும்.  வெற்றிலையில் உள்ள 'அர்கோலைன்' என்ற வேதிப்பொருள் வாய், தொண்டை மற்றும் உணவுக் குழாயில் புற்றுநோயை ஏற்படுத்தும். வெற்றிலை போடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிக்கும். பற்களை கறைபடுத்தும், ஈறுகளை பாதிக்கும், வாயில் புண்கள் ஏற்படுத்தும், பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெற்றிலை போடுவதால் சில நன்மைகள் இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, வெற்றிலையை அளவோடு பயன்படுத்துவது நல்லது. 

Advertisement

Advertisement

Advertisement