• Dec 27 2024

சிங்கம் சூர்யாவின் மகள் என்றா சும்மாவா.. 12ம் ஆண்டு எக்ஸாமில் தியா எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

Aathira / May 6th 2024, 1:44 pm
image

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா மற்றும் ஜோதிகா இன்றும் சிறந்த தம்பதியினராக வலம் வருகின்றார்கள். இவரின் மகளான தியா தற்போது நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்தலில் சிறந்த மதிப்பெண்களை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகரான சூர்யா பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். அதன் பின்பு அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கிட்டத்தட்ட ஏழு படங்களுக்கு மேலே இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.

2006 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள்.


இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் மகள் தியா நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அவர் எடுத்த புள்ளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

அதன்படி தமிழில் 100க்கு 96 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்களும், கணக்கில் 94, பிசிக்ஸ் 99, கெமிஸ்ட்ரியில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸ் 97 என மொத்த மதிப்பெண்கள் ஆக 600 க்கு 581  மதிப்பெண்களை எடுத்துள்ளார். அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதேவேளை, இந்த தகவல் உண்மை இல்லை என்றும், தியாவுக்கு 16 வயது தான் ஆகிறது என்றும் கூறப்படுகின்றமை குறைப்பிடத்தக்கது.

சிங்கம் சூர்யாவின் மகள் என்றா சும்மாவா. 12ம் ஆண்டு எக்ஸாமில் தியா எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா மற்றும் ஜோதிகா இன்றும் சிறந்த தம்பதியினராக வலம் வருகின்றார்கள். இவரின் மகளான தியா தற்போது நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்தலில் சிறந்த மதிப்பெண்களை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரபல நடிகரான சூர்யா பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். அதன் பின்பு அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கிட்டத்தட்ட ஏழு படங்களுக்கு மேலே இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.2006 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள்.இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் மகள் தியா நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அவர் எடுத்த புள்ளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.அதன்படி தமிழில் 100க்கு 96 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்களும், கணக்கில் 94, பிசிக்ஸ் 99, கெமிஸ்ட்ரியில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸ் 97 என மொத்த மதிப்பெண்கள் ஆக 600 க்கு 581  மதிப்பெண்களை எடுத்துள்ளார். அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதேவேளை, இந்த தகவல் உண்மை இல்லை என்றும், தியாவுக்கு 16 வயது தான் ஆகிறது என்றும் கூறப்படுகின்றமை குறைப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement