• Dec 03 2024

குவியும் ரிலீஸ் டேட்கள் ! பல சர்ச்சைக்குள்ளாகியுள்ள வடக்கன் படத்தின் ரிலீஸ் டேட் அறிவிப்பு

Aathira / May 6th 2024, 1:45 pm
image

ஒரு சில திரைப்படங்கள் வெளியாகுவதற்கு முன்பே பல சர்ச்சைகளுக்கும் , விமர்சனங்களுக்கும் ஆளாகி பெரும் எதிர் பார்ப்பை கொண்டுள்ளன. அவ்வாறே சமீபத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகிய வடக்கன் திரைப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.


பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் வடக்கன் ஆகும். இதில வடக்கன் என வட இந்தியர்களை குறிப்பிட்டு அவர்கள் மூலம் தமிழ் சமுதாயதிற்கு வரும் பிரச்சனையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த திரைப்படம் அமைகின்றது.


இதன் ட்ரைலர் வெளியாகியதில் இருந்தே இது பாகுபாட்டை உண்டாக்குகின்றது என பல குற்றசாட்டுகள் வைத்தாலும் சிலர் ஆதரவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் வருகின்ற மே மாதம் 24 திகதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

குவியும் ரிலீஸ் டேட்கள் பல சர்ச்சைக்குள்ளாகியுள்ள வடக்கன் படத்தின் ரிலீஸ் டேட் அறிவிப்பு ஒரு சில திரைப்படங்கள் வெளியாகுவதற்கு முன்பே பல சர்ச்சைகளுக்கும் , விமர்சனங்களுக்கும் ஆளாகி பெரும் எதிர் பார்ப்பை கொண்டுள்ளன. அவ்வாறே சமீபத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகிய வடக்கன் திரைப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் வடக்கன் ஆகும். இதில வடக்கன் என வட இந்தியர்களை குறிப்பிட்டு அவர்கள் மூலம் தமிழ் சமுதாயதிற்கு வரும் பிரச்சனையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த திரைப்படம் அமைகின்றது.இதன் ட்ரைலர் வெளியாகியதில் இருந்தே இது பாகுபாட்டை உண்டாக்குகின்றது என பல குற்றசாட்டுகள் வைத்தாலும் சிலர் ஆதரவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் வருகின்ற மே மாதம் 24 திகதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement