• Dec 18 2025

காட்டு யானை மீது மோதி இரு வாகனங்கள் விபத்து; இளைஞன் பரிதாபமாகப் பலி!

Chithra / Dec 17th 2025, 7:10 pm
image

 

தம்புள்ளை - ஹபரணை வீதியில் திகம்பதஹ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஜீப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வீதியில் இருந்த காட்டு யானை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதுடன் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

காட்டு யானை மீது மோதி இரு வாகனங்கள் விபத்து; இளைஞன் பரிதாபமாகப் பலி  தம்புள்ளை - ஹபரணை வீதியில் திகம்பதஹ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஜீப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வீதியில் இருந்த காட்டு யானை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதுடன் ஜீப் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement