பதுளையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இன்றைய தினம் ( 17 ) உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் , இலண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிதிப்பங்களிப்பில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பதுளை அல் - இரிசாத் மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவுப்பேரளிவில் கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கே இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு அகிலன் பவுண்டேசன் பணிப்பாளர் .V.R மகேந்திரன் , வித்தியாலய அதிபர், பிரதி அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கல்விக்காக கரம் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
ஆலய உண்டியல் நிதியில் மாணவர்களுக்கு உபகரணங்கள் - இனம், மொழி கடந்த நெகிழ்ச்சிச் செயல் பதுளையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இன்றைய தினம் ( 17 ) உபகரணங்கள் வழங்கப்பட்டன. அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் , இலண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிதிப்பங்களிப்பில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. பதுளை அல் - இரிசாத் மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவுப்பேரளிவில் கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கே இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.இந் நிகழ்விற்கு அகிலன் பவுண்டேசன் பணிப்பாளர் .V.R மகேந்திரன் , வித்தியாலய அதிபர், பிரதி அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். கல்விக்காக கரம் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.