• May 03 2024

த்ரிஷா ஸ்லிம்மாக இருக்க இப்படி எல்லாம் செய்கிறாரா? ரசிகர்கள் ஆச்சரியம்!

Sharmi / Jan 2nd 2023, 10:19 am
image

Advertisement

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக  விளங்குபவர்தான் நடிகை த்ரிஷா.


இவர் தனது  கியூட்டான புன்னகை மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.

இந்நிலையில் தமிழ் திரையுலகை பொருத்தவரையில் பல முன்னணி நடிகர்களோடு  இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில்  அண்மையில் இவர் நடிப்பில் ராங்கி எனும் திரைப்படம் வெளிவந்து ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக இளையதளபதி  விஜய்யின் 67வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. மேலும் இன்று தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என தகவல் வெளியானது.


இந்நிலையில், சமீபத்தில் நடிகை த்ரிஷா கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் எப்படி இத்தனை ஆண்டுகளாக ஒரே மாதிரி ஸ்லிம்மாக இருக்கீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த த்ரிஷா ' இந்த கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை. குடும்ப ஜீன் என்று சொல்லலாம். வேற என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதுமே என்னை நான் மகிழ்ச்சியாக வைத்து கொள்கிறேன் ' என்று கூறியுள்ளார் திரிஷா. இதுவே அவர் ஸ்லிம்மாக இருக்க காரணம் என ஓபினாக பதிலளித்தார்.






த்ரிஷா ஸ்லிம்மாக இருக்க இப்படி எல்லாம் செய்கிறாரா ரசிகர்கள் ஆச்சரியம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக  விளங்குபவர்தான் நடிகை த்ரிஷா.இவர் தனது  கியூட்டான புன்னகை மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார்.இந்நிலையில் தமிழ் திரையுலகை பொருத்தவரையில் பல முன்னணி நடிகர்களோடு  இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில்  அண்மையில் இவர் நடிப்பில் ராங்கி எனும் திரைப்படம் வெளிவந்து ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.இதை தொடர்ந்து அடுத்ததாக இளையதளபதி  விஜய்யின் 67வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. மேலும் இன்று தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என தகவல் வெளியானது.இந்நிலையில், சமீபத்தில் நடிகை த்ரிஷா கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் எப்படி இத்தனை ஆண்டுகளாக ஒரே மாதிரி ஸ்லிம்மாக இருக்கீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த த்ரிஷா ' இந்த கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை. குடும்ப ஜீன் என்று சொல்லலாம். வேற என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதுமே என்னை நான் மகிழ்ச்சியாக வைத்து கொள்கிறேன் ' என்று கூறியுள்ளார் திரிஷா. இதுவே அவர் ஸ்லிம்மாக இருக்க காரணம் என ஓபினாக பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement