• Oct 01 2024

இஸ்ரேல்-ஹமாஸ் போர் - மேலும் 68 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!!Samugammedia

Tamil nila / Dec 25th 2023, 8:53 pm
image

Advertisement

மத்திய காஸா பகுதியில் வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 68 பேரில் 12 பேர் பெண்கள், 7 குழந்தைகள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ் தினத்தில் மேற்குக் கரையிலுள்ள புனித நகரான பெத்லஹேம்   விடுமுறைக் கொண்டாட்டங்கள் அனைத்தும்  இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், காஸா மீதான இஸ்ரேலிய போர் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 20,400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் - மேலும் 68 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு.Samugammedia மத்திய காஸா பகுதியில் வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கொல்லப்பட்ட 68 பேரில் 12 பேர் பெண்கள், 7 குழந்தைகள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கிறிஸ்துமஸ் தினத்தில் மேற்குக் கரையிலுள்ள புனித நகரான பெத்லஹேம்   விடுமுறைக் கொண்டாட்டங்கள் அனைத்தும்  இரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், காஸா மீதான இஸ்ரேலிய போர் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 20,400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement