• May 19 2024

இலங்கை இராணுவம் கூறிய நொண்டிச்சாட்டை இஸ்ரேலும் கூறுகிறது..! – சுமந்திரன் samugammedia

Chithra / Oct 18th 2023, 3:09 pm
image

Advertisement


காஸா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே நொண்டிசாக்கையே தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் வெறுக்கத்தக்க போர்க்குற்றம் தூண்டுதல்கள் இருந்தால் கூட மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னர் இடம்பெற்ற சம்பவம் மீண்டும் நிகழ்கின்றது என்ற உணர்வை தவிர்க்க முடியாமல் உள்ளது

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறித்த பதிவில் வலியுறுத்தியள்ளார்.

இலங்கை இராணுவம் கூறிய நொண்டிச்சாட்டை இஸ்ரேலும் கூறுகிறது. – சுமந்திரன் samugammedia காஸா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே நொண்டிசாக்கையே தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மிகவும் வெறுக்கத்தக்க போர்க்குற்றம் தூண்டுதல்கள் இருந்தால் கூட மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.முன்னர் இடம்பெற்ற சம்பவம் மீண்டும் நிகழ்கின்றது என்ற உணர்வை தவிர்க்க முடியாமல் உள்ளதுபொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறித்த பதிவில் வலியுறுத்தியள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement