• May 20 2024

இஸ்ரேல், பாலஸ்தீனம் போர் - கொழும்பில் வீதிக்கு இறங்கிய மக்களால் பதற்றம்! samugammedia

Tamil nila / Oct 13th 2023, 3:28 pm
image

Advertisement

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம்  தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 



போராட்டதிட்டத்தை  தொடர்ந்து  அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல், பாலஸ்தீனம் போர் - கொழும்பில் வீதிக்கு இறங்கிய மக்களால் பதற்றம் samugammedia இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில்  குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம்  தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். போராட்டதிட்டத்தை  தொடர்ந்து  அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement