காசாவின் மத்திய பகுதியில், தொடர்ந்தும் இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், காசாவின் பணப்பரிமாற்ற நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்திய போது, பணப்பரிமாற்ற நிலையங்களில் இருந்து சுமார் 2.5 மில்லியன் டொலர்களை இஸ்ரேலிய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நேற்று மேற்கொள்ளப்பட்ட வான்வழித்தாக்குதலில் 7க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, இஸ்ரேலின் தாக்குதலினால் காசாவை விட்டு அதிகமான மக்கள் வெளியேறி வருவதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காசாவில் பணப்பரிமாற்ற நிலையங்களை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்.samugammedia காசாவின் மத்திய பகுதியில், தொடர்ந்தும் இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், காசாவின் பணப்பரிமாற்ற நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தாக்குதல் நடத்திய போது, பணப்பரிமாற்ற நிலையங்களில் இருந்து சுமார் 2.5 மில்லியன் டொலர்களை இஸ்ரேலிய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, நேற்று மேற்கொள்ளப்பட்ட வான்வழித்தாக்குதலில் 7க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, இஸ்ரேலின் தாக்குதலினால் காசாவை விட்டு அதிகமான மக்கள் வெளியேறி வருவதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.