• May 07 2025

வாக்களிப்பு நிலையங்களை அவதானித்த யாழ். தெரிவத்தாட்சி அலுவலர்

Chithra / May 6th 2025, 3:59 pm
image

 

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்  யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு  சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்  நேரில் சென்று அவதானித்தார்.


வாக்களிப்பு நிலையங்களை அவதானித்த யாழ். தெரிவத்தாட்சி அலுவலர்  உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்  யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு  சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்  நேரில் சென்று அவதானித்தார்.

Advertisement

Advertisement

Advertisement