• Sep 23 2024

வெளியானது யாழ்.நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்..!

Sharmi / Sep 22nd 2024, 3:44 am
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில், 

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்  10,097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,804 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,464 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 3835 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.     


வெளியானது யாழ்.நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள். ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்  10,097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,804 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,464 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 3835 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.     

Advertisement

Advertisement

Advertisement