• Mar 11 2025

Tharmini / Dec 21st 2024, 3:51 pm
image

யாழ். வளைவுக்கு மிக அன்மையில் அமைந்துள்ள செம்மணி வீதியில் இன்று (21) காலை முதல் இறந்த நிலையில் முதலை காணப்படுகின்றது. 

குறித்த முதலை அருகில் உள்ள நீர் வெளியேறும் மதகிலிருந்து வீதிக்கு வந்த போது வீதியால் பயணித்த வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிந்திருக்காம் என கருதப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து வன ஜீவராசி திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





யாழ். செம்மணி வீதியில் - முதலை ஒன்று மீட்பு யாழ். வளைவுக்கு மிக அன்மையில் அமைந்துள்ள செம்மணி வீதியில் இன்று (21) காலை முதல் இறந்த நிலையில் முதலை காணப்படுகின்றது. குறித்த முதலை அருகில் உள்ள நீர் வெளியேறும் மதகிலிருந்து வீதிக்கு வந்த போது வீதியால் பயணித்த வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிந்திருக்காம் என கருதப்படுகின்றது.இந்நிலையில் இது குறித்து வன ஜீவராசி திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement