யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவியான செல்வி செல்வராசா கிரிஸ்ரிகா கொழும்பில் நடைபெற்ற யூனியர் நஷனல் சாம்பியன்ஷிப் 2023 (junior national championship 2023) 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கோலூன்றிப்பாய்தலில் ( 2.60M) பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி 2.60 மீற்றர் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யூனியர் நஷனல் சாம்பியன்ஷிப் போட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவி. samugammedia யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவியான செல்வி செல்வராசா கிரிஸ்ரிகா கொழும்பில் நடைபெற்ற யூனியர் நஷனல் சாம்பியன்ஷிப் 2023 (junior national championship 2023) 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கோலூன்றிப்பாய்தலில் ( 2.60M) பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.குறித்த மாணவி 2.60 மீற்றர் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.