கடந்த 24 மணி நேரத்தில், கேரளாவில் 265 புதிய கோவிட்-பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கோவிட் துணை வகையான JN.1 வகை நவம்பர் முதல் வாரத்தில் இருந்து இந்தியாவில் பரவி வருவதாக இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவம்பர் முதல் மாநிலத்தில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற மாநிலங்களை விட கேரளாவில் மாதிரி பரிசோதனைகள் அதிகமாக இருப்பதால், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் குறிப்பிடுகிறார்.
நிலைமை முழுமையாக கட்டுக்குள் உள்ளதால் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை என நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கேரளாவில் தாண்டவமாடும் ஜேஎன்.1 வைரஸ். மக்களே அவதானம்.samugammedia கடந்த 24 மணி நேரத்தில், கேரளாவில் 265 புதிய கோவிட்-பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.கோவிட் துணை வகையான JN.1 வகை நவம்பர் முதல் வாரத்தில் இருந்து இந்தியாவில் பரவி வருவதாக இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.நவம்பர் முதல் மாநிலத்தில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மற்ற மாநிலங்களை விட கேரளாவில் மாதிரி பரிசோதனைகள் அதிகமாக இருப்பதால், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் குறிப்பிடுகிறார்.நிலைமை முழுமையாக கட்டுக்குள் உள்ளதால் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை என நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.