• May 21 2024

அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 7th 2023, 12:19 pm
image

Advertisement

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான சேவை வழங்குனரான Dnata குழுமம், இலங்கையில் இருந்து சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது.

இந்தத் தவலை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் Dnata குழுமப் பிரதிநிதிகள் அமைச்சருடன் நடத்திய சிறப்புக் கலந்துரையாடலில் இது குறித்து அமைச்சரிடம் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புக்காக இலங்கை இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அவர்கள் தயாராக உள்ளனர். 


மேலும் 12 இலங்கை இளைஞர்கள் ஏற்கனவே Dnata குழுமத்தில் சமையல்காரர்கள் என்ற பிரிவின் கீழ் வேலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்கள் அவுஸ்திரேலியா, இலங்கை வெளிநாட்டு சேவைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக நேற்று அமைச்சரிடம் அறிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தொழில் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சியளித்து அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், பயிற்சி பெற்ற நிபுணருக்கான வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதாகவும் Dnata குழுமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை தயார்படுத்துவோம் என அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களின் ஆங்கில மொழித் திறன்கள் மற்றும் இலங்கையிலுள்ள தொழில்முறை சமையல்காரர்களுக்கு கூட ஆங்கில மொழி புலமை இல்லை, அதனால் அவர்கள் அவுஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகளை இழக்கிறார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் அறிவிப்பு SamugamMedia அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான சேவை வழங்குனரான Dnata குழுமம், இலங்கையில் இருந்து சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது.இந்தத் தவலை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.சமீபத்தில் Dnata குழுமப் பிரதிநிதிகள் அமைச்சருடன் நடத்திய சிறப்புக் கலந்துரையாடலில் இது குறித்து அமைச்சரிடம் கூறப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புக்காக இலங்கை இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அவர்கள் தயாராக உள்ளனர். மேலும் 12 இலங்கை இளைஞர்கள் ஏற்கனவே Dnata குழுமத்தில் சமையல்காரர்கள் என்ற பிரிவின் கீழ் வேலைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்கள் அவுஸ்திரேலியா, இலங்கை வெளிநாட்டு சேவைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக நேற்று அமைச்சரிடம் அறிவித்துள்ளனர்.அத்துடன், இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தொழில் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சியளித்து அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், பயிற்சி பெற்ற நிபுணருக்கான வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதாகவும் Dnata குழுமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை தயார்படுத்துவோம் என அமைச்சர் தெரிவித்தார்.அவர்களின் ஆங்கில மொழித் திறன்கள் மற்றும் இலங்கையிலுள்ள தொழில்முறை சமையல்காரர்களுக்கு கூட ஆங்கில மொழி புலமை இல்லை, அதனால் அவர்கள் அவுஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகளை இழக்கிறார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement