• Jan 06 2025

இலங்கையில் ஊடகவியலாளர்கள் : கடத்தப்படுவது, படுகொலை செய்வதும் தொடர் கதையாகிறது - எஸ்.லோகநாதன்

Tharmini / Dec 29th 2024, 12:50 pm
image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டதையும் கடத்தப்பட இருந்ததையும் கண்டித்து இன்று (29) அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் வடகிழக்கு மாகாண ஜீவொதய நலன்புரி நிறுவனம் தலைமைச் செயலகம் கல்முனையிலிருந்து தலைவர் எஸ்.லோகநாதன்,ஆலோசகர் குசைன் முபாறக் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவித்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில் , ஊடகவியலாளர்கள் சம்பந்தமாக சொல்லப்போனால். 

கடந்த 40 வருடங்களாக, வடகிழக்கு மாகாணம் மட்டுமல்ல இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும் படுகொலை செய்வதும். 

இது தொடர் கதையாக போய்க் கொண்டிருக்கின்றது. 

கவலை என்னவென்று சொன்னால். 

ஜனாதிபதி  அனுரகுமார திசைநாயக்க அரசாங்கத்தில். 

முதல் சம்பவமாக இது இருக்கின்றது.

ஆகையினால், கடந்த காலங்களில் அரசாங்கங்கள் விட்ட தவறை. 

இந்த அரசாங்கம் விடமாட்டாது என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம். 

ஏனென்றால் தொழிலாளர் வர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்வது இவ்வாறான செயல்கள் ஊடகவியலாளர்களுக்கு. 

வரவிடாமல் தடுப்பதற்கான. திட்டங்களை தீட்டுமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

அதே நேரம். ஊடகவியலாளர்களின் உரிமைகள். 

இந்த அரசாங்கத்தினால் வழங்க வேண்டும் எனவும். 

நாங்கள் விசேடமாக கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.


 

இலங்கையில் ஊடகவியலாளர்கள் : கடத்தப்படுவது, படுகொலை செய்வதும் தொடர் கதையாகிறது - எஸ்.லோகநாதன் கிளிநொச்சியில் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டதையும் கடத்தப்பட இருந்ததையும் கண்டித்து இன்று (29) அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் வடகிழக்கு மாகாண ஜீவொதய நலன்புரி நிறுவனம் தலைமைச் செயலகம் கல்முனையிலிருந்து தலைவர் எஸ்.லோகநாதன்,ஆலோசகர் குசைன் முபாறக் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவித்தனர்.அவர் மேலும் தெரிவிக்கையில் , ஊடகவியலாளர்கள் சம்பந்தமாக சொல்லப்போனால். கடந்த 40 வருடங்களாக, வடகிழக்கு மாகாணம் மட்டுமல்ல இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும் படுகொலை செய்வதும். இது தொடர் கதையாக போய்க் கொண்டிருக்கின்றது. கவலை என்னவென்று சொன்னால். ஜனாதிபதி  அனுரகுமார திசைநாயக்க அரசாங்கத்தில். முதல் சம்பவமாக இது இருக்கின்றது.ஆகையினால், கடந்த காலங்களில் அரசாங்கங்கள் விட்ட தவறை. இந்த அரசாங்கம் விடமாட்டாது என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனென்றால் தொழிலாளர் வர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்வது இவ்வாறான செயல்கள் ஊடகவியலாளர்களுக்கு. வரவிடாமல் தடுப்பதற்கான. திட்டங்களை தீட்டுமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம்.அதே நேரம். ஊடகவியலாளர்களின் உரிமைகள். இந்த அரசாங்கத்தினால் வழங்க வேண்டும் எனவும். நாங்கள் விசேடமாக கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement