• Sep 20 2024

வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் கடமைகளை பொறுப்பேற்பு! samugammedia

Tamil nila / Nov 30th 2023, 8:03 pm
image

Advertisement

வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த கனகேஸ்வரன் நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு கிடைத்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் கடமைகளை பொறுப்பேற்பு samugammedia வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்.முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த கனகேஸ்வரன் நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு கிடைத்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement