• May 19 2024

பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு..! தமிழ் எம்.பி பரபரப்பு தகவல் samugammedia

Chithra / Sep 12th 2023, 7:25 am
image

Advertisement

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையில் படித்த தனது மகளான மாணவியை கருணா குழு கடத்த முயற்சித்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்.

இவ்வாறு கடத்த முயற்சித்ததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்தார்.

இதன்படி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மகளை கடத்த முயற்சித்துள்ளனர்.

எனினும் அவர்களின் அச்சுறுத்தலையும் மீறி வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நிலையில் எனது சகோதரனான அரச உத்தயோகத்தரை கடத்தி மறைத்து வைத்து என்னை அச்சுறுத்தியதை அடுத்து குடும்பத்தின் அழுத்தம் காரணமாக வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாக்கெடுப்பை புறக்கணித்தேன் என தெரிவித்தார்.


பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு. தமிழ் எம்.பி பரபரப்பு தகவல் samugammedia மட்டக்களப்பில் பிரபல பாடசாலையில் படித்த தனது மகளான மாணவியை கருணா குழு கடத்த முயற்சித்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்.இவ்வாறு கடத்த முயற்சித்ததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்தார்.இதன்படி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மகளை கடத்த முயற்சித்துள்ளனர்.எனினும் அவர்களின் அச்சுறுத்தலையும் மீறி வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நிலையில் எனது சகோதரனான அரச உத்தயோகத்தரை கடத்தி மறைத்து வைத்து என்னை அச்சுறுத்தியதை அடுத்து குடும்பத்தின் அழுத்தம் காரணமாக வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாக்கெடுப்பை புறக்கணித்தேன் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement