• May 07 2024

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் : இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை! samugammedia

Tamil nila / Sep 12th 2023, 7:36 am
image

Advertisement

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் ஒன்பதாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.

குறிப்பாக இந்த போட்டியானது ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் : இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை samugammedia ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் ஒன்பதாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.குறித்த போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.குறிப்பாக இந்த போட்டியானது ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement