ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் ஒன்பதாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.
குறிப்பாக இந்த போட்டியானது ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.