கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 08 ஆம் திகதியான உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை கோரியும் சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.