• Apr 08 2025

தமிழ் -சிங்கள புத்தாண்டை கொண்டாடத் தொடங்கிய கிண்ணியா மக்கள்

Thansita / Apr 6th 2025, 7:08 pm
image

தமிழ், சிங்கள புத்தாண்டையொட்டி, கிண்ணியா தள வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய விளையாட்டு விழா வைத்தியசாலை முன்றலில் நடைபெற்றது.

வைத்தியசாலையின், வைத்திய அத்தியேட்சகர் D. H. நயன சந்திரதாச தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது, தமிழ்இ சிங்கள, முஸ்லிம் ஆகிய சமூகங்களின் பாரம்பரிய கலாசாரங்களை பிரதிபலிக்கும்பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றோருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வைத்தியசாலை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர், யுவதிகள், சிறுவர்கள் என இதில் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் -சிங்கள புத்தாண்டை கொண்டாடத் தொடங்கிய கிண்ணியா மக்கள் தமிழ், சிங்கள புத்தாண்டையொட்டி, கிண்ணியா தள வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய விளையாட்டு விழா வைத்தியசாலை முன்றலில் நடைபெற்றது.வைத்தியசாலையின், வைத்திய அத்தியேட்சகர் D. H. நயன சந்திரதாச தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது, தமிழ்இ சிங்கள, முஸ்லிம் ஆகிய சமூகங்களின் பாரம்பரிய கலாசாரங்களை பிரதிபலிக்கும்பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன.விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றோருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.வைத்தியசாலை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர், யுவதிகள், சிறுவர்கள் என இதில் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement