• Dec 03 2024

கீரிமலை நகுலேஷ்வரா ம.வி. இல் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மாற்றாற்றலுள்ளோர் தினம்...!samugammedia

Tharun / Dec 3rd 2023, 7:59 pm
image

மாற்றாற்றல் உடையோருக்கான சர்வதேச தினம் (டிசம்பர் -3) இன்றாகும்.1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 03ம் திகதி  மாற்றாற்றல்  உடையோருக்கான தினத்தைச் சிறப்பாகக்  கொண்டாடி வருகின்றனர்.

இதற்கமைவாக இன்று ஞாயிற்றுக் கிழமை  யா/ கீரிமலை நகுலேஷ்வரா மகா வித்தியாலயத்தில் இவ்விழா சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் த.தயானந்தன் தலைமையில்  இடம்பெற்ற இவ்விழாவில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் விசேட கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் தி.விஷ்ணுகரன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் சிறப்பு விருந்தினராகவும்  கலந்து சிறப்பித்தனர். விழாவில் மாற்றாற்றல் உள்ளோரின் கலை நிகழ்வுகளும், பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் பெற்றோர்களால் பாடசாலை முதல்வர்  கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

கீரிமலை நகுலேஷ்வரா ம.வி. இல் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மாற்றாற்றலுள்ளோர் தினம்.samugammedia மாற்றாற்றல் உடையோருக்கான சர்வதேச தினம் (டிசம்பர் -3) இன்றாகும்.1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 03ம் திகதி  மாற்றாற்றல்  உடையோருக்கான தினத்தைச் சிறப்பாகக்  கொண்டாடி வருகின்றனர்.இதற்கமைவாக இன்று ஞாயிற்றுக் கிழமை  யா/ கீரிமலை நகுலேஷ்வரா மகா வித்தியாலயத்தில் இவ்விழா சிறப்பாக இடம்பெற்றது.பாடசாலை முதல்வர் த.தயானந்தன் தலைமையில்  இடம்பெற்ற இவ்விழாவில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் விசேட கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் தி.விஷ்ணுகரன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் சிறப்பு விருந்தினராகவும்  கலந்து சிறப்பித்தனர். விழாவில் மாற்றாற்றல் உள்ளோரின் கலை நிகழ்வுகளும், பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் பெற்றோர்களால் பாடசாலை முதல்வர்  கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

Advertisement

Advertisement

Advertisement