• Apr 26 2024

கே.எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்! இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து

Chithra / Jan 23rd 2023, 10:28 pm
image

Advertisement

ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி தமிழில் ரஜினியின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்து பாப்புலர் ஆனார். அவரது மகள் ஆதியா ஷெட்டி பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் இன்று நடந்து முடிந்திருக்கிறது.

அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ  


கே.எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி தமிழில் ரஜினியின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்து பாப்புலர் ஆனார். அவரது மகள் ஆதியா ஷெட்டி பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் இன்று நடந்து முடிந்திருக்கிறது.அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ  

Advertisement

Advertisement

Advertisement