• May 10 2024

கோட்டாவும் ஜூலை 9 ஆம் திகதியும்! ஒரு வருடம் நிறைவு - தற்போது கசிந்த முக்கிய தகவல்! samugammedia

Chithra / Jul 11th 2023, 12:54 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 9ம் திகதி இரவு கொழும்பு விமான நிலையத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபயகுணவர்த்தனவுடன் காணப்பட்டார் என விமானநிலைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஜூலை 9ம் திகதி இரவு  கொழும்பு விமான நிலையத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் கோட்டாபயவும் அவரது மனைவியும் காணப்பட்டனர்.

இருவரும் விமான நிலையத்திற்குள் நடந்தவாறு உரையாடிக்கொண்டிருந்தனர் என செய்தி வெளியாகியுள்ளது.

ராஜபக்சவும் ஐக்கியதேசிய கட்சி தலைவரும் சிங்கப்பூரிலிருந்து ஒரே விமானத்தில் கொழும்பு வந்துள்ளனர்.

அவர்கள் விமான நிலைய கட்டுமானப் பணிகளை அவதானித்தவாறு உரையாடிக்கொண்டிருந்ததை விமான நிலைய அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

லாவோசிற்கு சென்ற கோட்டாபய சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கை திரும்பியுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை 9 ம் திகதி  கோட்டாபய பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.


கோட்டாவும் ஜூலை 9 ஆம் திகதியும் ஒரு வருடம் நிறைவு - தற்போது கசிந்த முக்கிய தகவல் samugammedia முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 9ம் திகதி இரவு கொழும்பு விமான நிலையத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபயகுணவர்த்தனவுடன் காணப்பட்டார் என விமானநிலைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.ஜூலை 9ம் திகதி இரவு  கொழும்பு விமான நிலையத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் கோட்டாபயவும் அவரது மனைவியும் காணப்பட்டனர்.இருவரும் விமான நிலையத்திற்குள் நடந்தவாறு உரையாடிக்கொண்டிருந்தனர் என செய்தி வெளியாகியுள்ளது.ராஜபக்சவும் ஐக்கியதேசிய கட்சி தலைவரும் சிங்கப்பூரிலிருந்து ஒரே விமானத்தில் கொழும்பு வந்துள்ளனர்.அவர்கள் விமான நிலைய கட்டுமானப் பணிகளை அவதானித்தவாறு உரையாடிக்கொண்டிருந்ததை விமான நிலைய அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.லாவோசிற்கு சென்ற கோட்டாபய சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கை திரும்பியுள்ளார்.கடந்த வருடம் ஜூலை 9 ம் திகதி  கோட்டாபய பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement