• May 17 2024

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! samugammedia

Chithra / Apr 16th 2023, 11:32 am
image

Advertisement

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (15) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை samugammedia நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நேற்று (15) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement