• Mar 12 2025

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு!samugammedia

Tamil nila / Dec 8th 2023, 8:46 pm
image

பதுளை கொழும்பு பிரதான வீதியின் உடுவர 6ஆம் கணுவ பிரதேசத்தில் இன்று (8) மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக குறித்த வீதியில் ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியான பதுளை, கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு வெடித்துள்ளதுடன், குறித்த பகுதியில் மண்சரிவு மேலும் செயற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மழையினால் பாறைகள், மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவுsamugammedia பதுளை கொழும்பு பிரதான வீதியின் உடுவர 6ஆம் கணுவ பிரதேசத்தில் இன்று (8) மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக குறித்த வீதியில் ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.மண்சரிவு ஏற்பட்ட பகுதியான பதுளை, கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு வெடித்துள்ளதுடன், குறித்த பகுதியில் மண்சரிவு மேலும் செயற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக மழையினால் பாறைகள், மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement