• May 17 2024

மஞ்சள் காட்டு மைனாவாக மாறிய பிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ் க்ளிக்ஸ்!samugammedia

Sharmi / Mar 29th 2023, 9:25 pm
image

Advertisement

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்துகொண்டு இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் யாஷிகா.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வந்த நிலையில் அவையும் பெரிதளவில் அவருக்கு கைகூடவில்லை.

அதேவேளை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற உடையில் மஞ்சள் காட்டு மைனாவாக ஜொலிக்கும் படத்தை பதிவிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



மஞ்சள் காட்டு மைனாவாக மாறிய பிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ் க்ளிக்ஸ்samugammedia பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில்போட்டியாளராக கலந்துகொண்டு இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் யாஷிகா.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வந்த நிலையில் அவையும் பெரிதளவில் அவருக்கு கைகூடவில்லை.அதேவேளை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற உடையில் மஞ்சள் காட்டு மைனாவாக ஜொலிக்கும் படத்தை பதிவிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement