யாழில் மலையகத்தை உணர்வோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்பணர்வு நிகழ்வு நாடத்துதுவது தொடர்பாக அமைப்புக்கள் நிறுவனங்கள் இணைந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை இன்று யாழில் நடாத்தின.
"யாழில் மலையகத்தை உணர்வோம்" என்னும் என்னும் தொனிப்பொருளில் யாழ் தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் 30 திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 1ம் 2ம் 3 ம் திகதிகளில் கண்காட்சி மற்றும் சிறுவர் நாடகங்கள் ஆவணப் படங்கள் வாழ்வியல் பகிர்வுகள் மலையக மக்களின் புள்ளி விபரப் பதிவுகள் அரசியல் பகிர்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
யாழில் மலையகத்தை உணர்வோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்பணர்வு நிகழ்வு samugammedia யாழில் மலையகத்தை உணர்வோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்பணர்வு நிகழ்வு நாடத்துதுவது தொடர்பாக அமைப்புக்கள் நிறுவனங்கள் இணைந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை இன்று யாழில் நடாத்தின."யாழில் மலையகத்தை உணர்வோம்" என்னும் என்னும் தொனிப்பொருளில் யாழ் தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் 30 திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 1ம் 2ம் 3 ம் திகதிகளில் கண்காட்சி மற்றும் சிறுவர் நாடகங்கள் ஆவணப் படங்கள் வாழ்வியல் பகிர்வுகள் மலையக மக்களின் புள்ளி விபரப் பதிவுகள் அரசியல் பகிர்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.