• Mar 11 2025

நெடுந்தூர பேருந்து சேவைகள் ஊழியர்கள் போராட்டம் - நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்ட அங்கஜன்..!!

Tamil nila / Feb 28th 2024, 8:05 pm
image

யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து ஊழியர்கள்  காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.



குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன்  நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

நெடுந்தூர பேருந்து சேவைகள் ஊழியர்கள் போராட்டம் - நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்ட அங்கஜன். யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர பேருந்து சேவைகளுக்கு முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து ஊழியர்கள்  காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன்  நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement