• Jan 09 2025

மீன்களை ஏற்றிவந்த லொறி தடம்புரண்டு விபத்து - திருகோணமலையில் சம்பவம்

Chithra / Jan 8th 2025, 3:08 pm
image

 

 

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் மீன்கள் ஏற்றிவந்த லொறி பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று  காலை இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மீன் லொறியே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் வாகன சாரதி தெய்வாதீனமாக உயிர் தரப்பியுள்ளார்.

இச்சம்பவத்தில் எவருக்கும்  ஆபத்துக்கள் ஏற்படவில்லை. 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


மீன்களை ஏற்றிவந்த லொறி தடம்புரண்டு விபத்து - திருகோணமலையில் சம்பவம்   திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் மீன்கள் ஏற்றிவந்த லொறி பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இச்சம்பவம் இன்று  காலை இடம் பெற்றுள்ளது.மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மீன் லொறியே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.இச்சம்பவத்தில் வாகன சாரதி தெய்வாதீனமாக உயிர் தரப்பியுள்ளார்.இச்சம்பவத்தில் எவருக்கும்  ஆபத்துக்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement