• May 17 2024

வெளிநாடொன்றில் குட்டை பாவடையில் கவர்ச்சி காட்டி போட்டோசூட் நடத்திய இலங்கைப் பெண் லொஸ்லியா! - வைரல் புகைப்படங்கள் SamugamMedia

Chithra / Feb 25th 2023, 7:35 pm
image

Advertisement

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் இலங்கையைச்  சேர்ந்த லாஸ்லியா.


இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

உடனே சரி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை மக்களிடம் பெற்றார். 


நிகழ்ச்சியில் வெற்றியும் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பலருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 

ஆனால் லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக அதிகம் வர தொடங்கியது.


ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா. இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். இப்படமும் எதிர்பார்த்த வரவேற்பினை மக்களிடம் பெறவில்லை என்பதால் லாஸ்லியா தொடர்ந்து தன்னம்பிக்கை இழக்காமல் போராடி வருகிறார்.

இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

அதன்படி. தற்போது வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் குட்டை பாவடையில் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளிநாடொன்றில் குட்டை பாவடையில் கவர்ச்சி காட்டி போட்டோசூட் நடத்திய இலங்கைப் பெண் லொஸ்லியா - வைரல் புகைப்படங்கள் SamugamMedia செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் இலங்கையைச்  சேர்ந்த லாஸ்லியா.இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.உடனே சரி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை மக்களிடம் பெற்றார். நிகழ்ச்சியில் வெற்றியும் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பலருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக அதிகம் வர தொடங்கியது.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா. இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். இப்படமும் எதிர்பார்த்த வரவேற்பினை மக்களிடம் பெறவில்லை என்பதால் லாஸ்லியா தொடர்ந்து தன்னம்பிக்கை இழக்காமல் போராடி வருகிறார்.இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி. தற்போது வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் குட்டை பாவடையில் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement