• May 22 2024

யாழ் போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட நபர்....!samugammedia

Sharmi / Oct 14th 2023, 4:31 pm
image

Advertisement

யாழ் போதனா வைத்தியசாலையின் நுழைவாயிலில் நபர் ஒருவர் மீது வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்குதல் மேற்கொண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.




யாழ் போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட நபர்.samugammedia யாழ் போதனா வைத்தியசாலையின் நுழைவாயிலில் நபர் ஒருவர் மீது வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்குதல் மேற்கொண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement